மென்சாரலில் நின்வண்ணமோ..!?

அதியின் மேகமானவள்.. மனோவின் மனோஹரி..❤️ இருவேறு பெண்களும்.. உணர்வுகளும்..உறவுகளும்.. இன்னதென்று வரையறுக்க முடியாதொரு பயணித்தில்.. இதமானதொரு ராகத்தில்.. சங்கமித்தனர்..❤️ இவர்களுடனே பவிக்குட்டியின் ராகியும்.. மனோவின் செல்லம்மாவும்.. அதியின் பவிம்மாவும்..💌 மென்சாரலில் நின்வண்ணமோ..!?