ஆலாபனை – Full link

"தொடக்கங்கள் எப்பொழுதுமே கடினம். ஏனெனில் ஒவ்வொரு தொடக்கமும் ஏதோ ஒன்றின் முடிவாய் இருக்கையில் தயக்கங்கள் தன்னையறியாமலே தவ்விக்கொள்கின்றன. இதுவும் ஒரு தொடக்கம். சற்றே விநோதமான தொடக்கம். பல விசித்திரங்களையும் விபரீதங்களையும் உள்ளடக்கிய வினயமான முறுவலை விரித்து அதில் அமிழ்த்திக்கொள்ள நிற்கும் தொடக்கம். நான்.. தொடங்குகிறேன்." ஆலாபனை